அமா வேதிக் சர்வீஸஸ் கீழ்க்கண்ட விதி முறைகளை பின்பற்றுகிறது
அமா வேதிக் சர்வீஸஸ் எந்த ஒரு மத தொடர்புடைய இயக்கமோ , கோவில்களுக்காக பணி புரியும் நிறுவனமோ அல்ல. இந்த நிறுவனம் இந்துகள் தங்கள் பூஜைகள் மற்றும்சடங்குகளை செவ்வனே செய்ய ஏதுவாக வசதிகளை செய்து தரும் ஸ்தாபனம் ஆகும். இந்த சேவைகளுக்கு ஆகும் செலவுகளுக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம பணம் பெற்று கொள்கிறது.
பொறுப்பு துறப்பு ( Disclaimer)
அமா வேதிக் சர்வீஸஸ் சிறப்பான முறையில் ஹோமம், பூஜை மற்றும் ஸ்ராத்தம் நடத்த ஏற்பாடு செய்து கொடுக்கிறது. பூஜை பலன்களையும் மகிமையையும் குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. பூஜை முன்வைத்து நீங்கள் செய்யக்கூடிய செயல் அல்லது சொல்லக் கூடிய சொல்லுக்கு அமா வேதிக் நிறுவனம் பொறுப்பு ஏற்காது.
எங்கள் தொழிலாளர்கள் அல்லது பொருள் விற்பனையாளர்கள் மூலம் எதாவது நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு அமா வேதிக் சர்விசஸ் நிர்வாகம் பொறுப்பல்ல. நீங்கள் எங்கள் மூலம் செய்யும் ஹோமத்தின் பிறகு ஏதாவது தீய விளைவு ஏற்பட்டால் அதற்கு அமா வேதிக் மையம் பொறுப்பாகாது. நாங்கள் உங்களின் எந்த நோயையும் தீர்ப்பதாக உறுதிமொழி அளித்து ஹோம காரியங்கள் செய்வதில்லை.
பதிப்புரிமை
எங்கள் இணையதளத்தில் இருக்கும் உட்பொருள், ஓவியங்கள், வியாபார சின்னம், இணையதளத்தின் கட்டமைப்பு ஆகியவை எங்களைச் சேர்ந்தவை. எங்களின் இணையதளத்தின் பதிப்புரிமை எங்களைச் சார்ந்தது.
சேவைகள்
எங்கள் விதி முறைகளை அனுசரித்து நீங்கள் எங்கள் இணையதளத்தில் உள்ளபடி எங்கள் சேவைகளை உபயோகப்படுத்தி கொள்ளலாம். எங்களுக்கு உங்களை எங்கள் சேவையை உபயோகப்படுத்திக் கொள்வதிலிருந்தும், இணையதளத்தை பயன்படுத்துவதிலிருந்தும் தடை செய்ய உரிமை உண்டு.
நாங்கள் உங்களின் தகவல்களை ரகசியமாக வைத்திருப்போம் என உறுதி அளிக்கிறோம். முன்னறிவிப்பு இன்றி யாருக்கும் தங்கள் தகவல்களை தெரியப்படுத்த மாட்டோம். நீதிமன்ற உத்தரவு அல்லது சட்டப்படியோ உங்கள் தகவல்களை நாங்கள் கொடுக்க வேண்டி இருந்தால் உங்களுக்கு அறிவித்த பின் அதை செய்வோம்.
ஆன்லைன் பணம் செலுத்தும் போது :
பிரசாத விநியோகம்
உங்கள் பிரசாதத்தை கொரியர் மூலம் கூடுதல் கட்டணத்தின் அடிப்படையில் அனுப்பித் தருகிறோம்.