" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
“அமா வேதிக் சர்வீஸஸ்” நன்கு கற்று அறிந்த வேத வித்பன்னர்களை புரோஹிதர்களாக கொண்டு உள்ளது. எங்கள் புரோஹிதர்கள் வேதம் ஓதுவதில் வல்லுநர்கள். பூஜை மற்றும் ஹோம நியமங்களை அறிந்தவர்கள். மந்திர உச்சரிப்பில் சிறந்தவர்கள். உங்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் வீடு தேடி வந்து ஹோமம் மற்றும் பூஜை நடத்திக் கொடுப்பார்கள்.
நாங்கள் கீழ்க்கண்ட விசேஷங்களுக்கு புரோஹிதர்களை அனுப்பி வைக்கிறோம்
எங்கள் புரோஹிதர்கள் மூலம் உங்களின் ஹோம பலனை முழுமையாக பெறுங்கள். சரியான முறையில் பூஜை செய்து உரிய பலனை பெறுங்கள்.