அமா வேதிக் சர்விசஸ் உங்களிடம் உங்கள் பெயர், மொபைல் நம்பர், மெயில் ஐடி மற்றும் உங்களின் நக்ஷத்ரம் ,கோத்ரம் ஆகிய தகவல்களை ஹோமம் மற்றும் பூஜைகள் செய்வதற்காக வாங்குகிறோம்.
உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் உங்கள் அனுமதி இன்றி யாருக்கும் வழங்க மாட்டோம். சட்ட ரீதியாகவோ , நீதி மன்றத்துக்கோ எதாவது ஒரு தேவைக்காக வழங்க நேரிட்டால் உங்கள் அனுமதி பெற்று செய்வோம்.
உங்கள் தொலைபேசி எண் மற்றும் மெயில் ஐடியை எங்கள் இணைய தளத்தின் சேவைகளை பற்றிய விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக உபயோகப்படுத்துவோம்.
உங்களுடைய தகவல்களை நல்ல முறையில் பாதுகாக்க தகுந்த ஏற்பாடு செய்து உள்ளோம்.