தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகை இந்த வருடம் மார்ச் 18 - ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை ஆந்திர மாநிலத்தவரும், கர்நாடக மாநிலத்தவரும் கொண்டாடுகிறார்கள்.