தமிழ் புத்தாண்டு சிறப்புகள்
எப்ரல் 13, 2018 07:39 பிப
அமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.