சஷ்டி விரதம் ஆகஸ்ட் 27, 2017, அன்று வருகிறது .
சஷ்டி அன்று முருகனை ஆராதித்தால் வாழ்வில் வெற்றி மழைதான். துன்பத்திற்கு இடமில்லை. ஏன் தெரியுமா?
ஏனென்றால் சஷ்டி முருகன் சூரபத்மனை அழித்ததை மட்டும் குறிப்பதல்ல. நன்மை தீமைக்குள் ஏற்பட்ட போரைக் குறிப்பதாகும். நன்மையின் வெற்றியை எடுத்து காட்டுவது ஆகும்.
முருகப் பெருமான் தீமையை அழிக்க அவதரித்தவர்.
ஞானத்தின் இருப்பிடம்.
எனவே சஷ்டி அன்று அவரை வணங்குவதால் வாழ்வில் இன்னல்கள் நீங்கும்.
கந்த சஷ்டி கவசம் தேவராயரால் இயற்றப்பட்டது. நமது உடலுக்கு கவசமாக விளங்குவது. எல்லா தீமைகளில் இருந்தும் நம்மைக் காக்க வல்லது.வாழ்வும் வளம் பெறும்.
சஷ்டி அன்று முருகனை வேண்டி நல் வாழ்வு வாழ்வோம்.
நாங்கள் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளை உங்கள் தேவைக்கேற்ப செய்து தருவதோடு கோயில் சேவைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் விரும்பும் கோயிலின் தெய்வத்திற்கு வீட்டிலிருந்தபடியே அர்ச்சனையும் அபிஷேகமும் பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் நீங்கள் விரும்பும் கோயில்களில் சேவைகளுக்கு ஏற்பாடு செய்ய ஆவன செய்து வருகிறோம். உங்களின் தேவைகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Leave a Reply