சனி பகவான் 19-12-2017 அன்று விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்கிறார். இந்த சனி பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு பலன்களைத் தருகிறது.அவை யாவை?
குடும்பத்தில் மகிழ்ச்சி,கார்ய சித்தி வீடு வாகனப் பிராப்தி, தரும காரியங்கள்
வணங்க வேண்டிய தெய்வங்கள்- விநாயகர், குலதெய்வம், பெருமாள்.
தேவையற்ற அலைச்சல், பூர்வீக சொத்தில் சிக்கல், வழக்கு விவகாரங்களில் திருப்பம்
வணங்க வேண்டிய தெய்வங்கள் - சிவன், இஷ்டதெய்வம், சனி பகவான்
காரியங்களில் தாமதம், நிம்மதியின்மை, கொடுத்த கடன் வாராமை, சொல்ப வெகுமதி
வணங்க வேண்டிய தெய்வங்கள் - பெருமாள், மகாலட்சுமி, சனி பகவான்.
பொருளாதார முன்னேற்றம், பிரயாணத்தால்வருமானம், நேர்மையானசெயல், பாராட்டுக்கள்-ஆரோக்கியத்தில் கவனம் தேவை
வணங்க வேண்டிய தெய்வங்கள் - விநாயகர், சக்கரத்தாழ்வார்.
வணங்க வேண்டிய தெய்வங்கள்- ஆஞ்சநேயர், துர்க்கை .
உத்தியோகத்தில் தடை, காரிய முடக்கம், உத்தியோக மாற்றம், வேலையாட்களுடன் பிரச்சனை
வணங்க வேண்டிய தெய்வங்கள் - பெருமாள், பைரவர், சனி பகவான்.
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள், பெரியோர்களின் ஆசி, சமூகத்தில் அந்தஸ்து, வெளிநாட்டுப் பயணம்
வணங்க வேண்டிய தெய்வங்கள் - பெருமாள், சனி பகவான்.
பண நெருக்கடி, வாக்கில் கடுமை, சகோதரனோடு மனஸ்தாபம், குடும்பத்தில் குழப்பம்
வணங்க வேண்டிய தெய்வங்கள் - சனி பகவான், பார்வதி.
வீண் உழைப்பு, உடல் நலக் குறைவு, குறைந்த வருமானம், முடக்கம், தடங்கல்
வணங்க வேண்டிய தெய்வங்கள் - ஆஞ்சநேயர், சனி பகவான்.
பொருள் நஷ்டம், அதிகப்படியான செலவு, முடக்கம், முதலீடுகளில் சிக்கல்
வணங்க வேண்டிய தெய்வங்கள் - நவக்ரகம், ஐயப்பன்.
உத்தியோக உயர்வு, தொழிலில் லாபம், காரிய சித்தி, புதிய சொத்துக்கள் வாங்குதல்
வணங்க வேண்டிய தெய்வங்கள் - சிவன், பார்வதி
குடும்பத்தில் ஒற்றுமை, ஆற்றல் மிகுந்த புதிய முயற்சிகள், பெருந்தன்மையான செயல்கள்
வணங்க வேண்டிய தெய்வங்கள் - விநாயகர், சனி பகவான்
இந்தப் பலன்கள் ஒருவரின் பிறந்த ஜாதகம் மற்றும் தசா புக்திகளின் அடிப்படையில் மாறுபடும்.
அமா வேதிக் சர்வீஸஸ் சனிப் பெயர்ச்சியை ஒட்டி "சென்னையில் திருநள்ளாறு” - சனிப்பெயர்ச்சி ஹோமம் பெரிய அளவில் நடத்த உள்ளது.
இந்த ஹோமத்தில் பங்கேற்று அனைவரும் சனி பகவானை பிரார்த்தித்து அவரின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்
"சென்னையில் திருநள்ளாறு” சனிப்பெயர்ச்சி ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே பதிவு செய்து கொள்ளவும்.
Leave a Reply