சனிக்கிழமை அன்று பிரதோஷம் வந்தால் அதற்கு சனி பிரதோஷம் என்று அழைக்கப் படுகிறது.
சனிக் கிழமை அன்று பிரதோஷம் வந்தால் அதற்கு மகிமை அதிகம்.
சனி பகவானை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழ்வில் நிகழும் பல இன்னல்களுக்கு அவரது சக்தியே அடிப்படை காரணமாக இருக்கிறது. நமது கர்ம பலனை வழங்கும் நியாயாதிபதி அவர். ஒன்பது கிரகங்களில் ஒருவராவார். சனி பகவானின் பிடியில் வாழ்வில் எந்த தருணத்திலாவது மாட்டிக் கொள்ள வேண்டும் தான்.
ஏழரை நாட்டு சனியின் சுழற்சி ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் வருவது. இத்தகைய வேளைகளில் படும் அவஸ்தைகளில் இருந்து விடுபட சனி ஆராதனை செய்வது வழக்கம். சனி பிரதோஷத்தில, பிரதோஷ விரதம் இருந்து, சிவனை வணங்கினால், சனி பகவானின் இன்னல்களில் இருந்து விடுபடலாம்.
எங்கள் வைதீக மையம் மூலம் தங்களுக்குத் தேவையான பூஜை, கணபதி ஹோமம், ஆயுஷ ஹோமம், நவக்ராஹா ஹோமம் செய்வதற்கு தேவையான வாத்யார்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.
Leave a Reply