" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
ஆயுஷ ஹோமம் செய்து உங்கள் ஆயுளை நீட்டித்து கொள்ளுங்கள்
ஆயுஷ ஹோமம் ஒருவரின் பிறந்த நக்ஷத்ரம் வரும் நாளில் செய்யப்படுவது. ஆயுள் நீட்டிப்பையும், வாழ்வில் பிரகாசத்தையும்,நோய்நொடியின்மையையும் அளிக்கிறது
அமா வைதீக மையத்தில் ஆயுஷ ஹோமம் செய்ய கீழ்க்கண்ட திட்டங்கள் உள்ளன.
Categories: ஆயூஷ்
Attributes:
Aavartis: 11 ஆவர்த்திகள்
ஹோமம் எங்கள் மையத்தில் புரோஹிதர் கொண்டு செய்யப்படும்
திட்ட விவரங்கள்
திட்டத்துக்குள் அடங்காதது
ஆயுஷ ஹோமம் செய்து உங்கள் வாழ்வை வளமுடன் வாழுங்கள்.
Leave a Reply