" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
சத்யநாராயண பூஜை அவரவர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகச் செய்யப்படுவது. இது மகாவிஷ்ணுவை குறித்து செய்யப்படும் பூஜை ஆகும். தத்தம் கோரிக்கைகள் நிறைவேறிய பின் மீண்டும் பூஜை செய்வது வழக்கம்.
அமா வைதீக மையத்தில் கீழ் கண்ட பூஜை திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
Categories: விஷ்ணு
Attributes:
Aavartis:
சத்யநாராயண பூஜை- உங்கள் வியாபார இடத்தில்
சத்யநாராயண பூஜை- உங்கள் இடத்தில்- STD திட்டம்
சத்யநாராயண பூஜை செய்து நீங்கள் வேண்டியதை பெற்றிடுங்கள்.
Leave a Reply