" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
மஹாகணபதி ஹோமம் எந்த ஒரு தடையையும் நீக்க வல்லது
இந்த ஹோமத்தை செய்பவர்கள், தங்கள் வியாபார, கல்வி மற்றும் திருமண முயற்சிகளில் வெற்றி அடைகிறார்கள்.
சமஷ்டி ஹோமத்தில் பல குடும்பங்கள் ஒரே நேரத்தில் சங்கல்பம் செய்வார்கள். ஒரே ஹோமத்தில் பலர் தங்களின் கோரிக்கைகளை தத்தம் சங்கல்பம் கொண்டு நிறைவேற்றிக்கொள்ள முடியும். அவரவருக்கு ஹோம பலன் தனித்தனியே கிட்டும்.
Categories: கணபதி
Attributes:
Aavartis:
சமஷ்டி கணபதி ஹோமம்- ஒரு வருடத்துக்கான திட்டம்
ஹோமம் எங்கள் மையத்தில் புரோஹிதர் கொண்டு செய்யப்படும்
1) இந்த திட்டத்தில் நக்ஷத்ர ஹோமம்* இலவசமாக செய்து தரப்படும்
2) பிரசாதம் கூடுதல் தொகையில் கொரியர் மூலமாக அனுப்பப்படும்.
மஹா கணபதியை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவீர்
· நக்ஷத்ர ஹோமம் 27 நக்ஷத்ரங்களில் உங்களின் பிறந்த நக்ஷத்ரத்தை குறித்து செய்யும் ஹோமம் ஆகும். இதனை செய்வதால் உங்களுக்கு வாழ்வில் வளமும், உடல் நலனும், சக்தியும் கிட்டும்.
Leave a Reply