" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
நவக்ரஹ ஹோமம் நவக்ரஹங்களை திருப்தி செய்யும் பொருட்டு செய்யப்படுவது. ஒருவரின் ஜாதக ரீதியாக இருக்கும் தோஷங்களையும் கோசார ரீதியான பிரச்சனைகளையும் போக்குவதற்கு அந்தந்த நவக்ரஹ தெய்வங்களுக்கு ஹோமம் செய்து நற்பலன்கள் பெறப்படுகிறது.
“அமா வேதிக்” மையத்தில் நாங்கள் கீழ்க்கண்ட திட்டங்கள் உள்ளன
Categories: நவக்ரஹ
Attributes:
Aavartis: 21 ஆவர்த்திகள்
திட்ட விவரங்கள்
· 3 புரோஹிதர்கள், ஒரு தலைமை புரோஹிதர், 21 ஆவர்த்திகள்
· இட வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள்
· பூஜை சாமக்ரி மற்றும் பாத்திரங்கள்
· நைவேத்யம் மற்றும் பிரசாதம்
· 2 கும்பங்கள், கடவுளுக்கான பூ,மாலை
Leave a Reply