" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
மஹா கணபதி ஹோமம் உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்ய உதவுகிறது. நீங்கள் புது வியாபாரம் தொடங்கினாலோ, புதிய வியாபார முயற்சியில் இறங்கினாலோ அல்லது புதிய இடத்தில் வணிகம் தொடங்கினாலோ அல்லது உங்கள் வியாபார ஸ்தலத்தை மராமத்து செய்த பின்போ நீங்கள் கணபதி ஹோமம் செய்வது நல்லது.
வருடம் ஒரு முறை ஒரு நல்ல நாளில் கணபதி ஹோமம் செய்வதும், பெரிய வியாபார முயற்சிகள் தொடங்கு முன்னும் கணபதி ஹோமத்தை உங்கள் வியாபார ஸ்தலத்தில் செய்வது நல்லது. இதனால் வியாபாரத்தில் தோன்றும் தடைகள் விலகிவிடும்.
“அமா வேதிக் மையம்” உங்கள் வியாபார ஸ்தலம் தேடி வந்து கணபதி ஹோமம் செய்ய கீழ்க்கண்ட திட்டத்தை வைத்து உள்ளது.
Categories: கணபதி
Attributes:
Aavartis:
திட்ட விவரங்கள்
தலைமை புரோஹிதர் உட்பட 2 புரோஹிதர்கள்
கீழ்க்கண்ட பூஜைகள்
திட்டத்திற்குள் அடங்காதது
பூஜைக்குரிய பொருட்கள்
Leave a Reply