" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
மஹாகணபதி ஹோமம் எந்த ஒரு தடையையும் நீக்க வல்லது
இந்த ஹோமத்தை செய்பவர்கள், தங்கள் வியாபர, கல்வி மற்றும்த திருமண முயற்சிகளில் வெற்றி அடைகிறார்கள்.
அமா வைதீக மையத்தில் கீழ்க்கண்ட சேவைகள் அளிக்கப்படுகின்றது
Categories: கணபதி
Attributes:
Aavartis: 108 ஆவர்த்திகள்
மஹாகணபதி ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் உங்கள் புரோஹிதரை எங்கள் இடத்துக்கு அழைத்து வரலாம்
திட்ட விவரங்கள் :
1) 108 ஆவர்த்திகள்
2) இட வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள்
3) பூஜை சாமக்ரி மற்றும் பாத்திரங்கள்
4) நெய்வேத்யம் மற்றும் பிரசாதம்
5) 2 கும்பங்கள், கடவுளுக்கான பூ, மாலை
திட்டத்துக்குள் அடங்காதது :
1) புரோஹிதர்களும்,உதவியாளர்களும்
மஹா கணபதியை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவீர்
Leave a Reply