" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. "
ஸ்ராத்தம் நாம் நம் முன்னோருக்கு செய்யும் சடங்காகும்.இது நாம் நம் பித்ருவை கரை சேர்ப்பதற்காக எள்ளும் தண்ணீரும் கொடுத்து ஹோமம் வளர்த்து பிண்டம் கொடுத்து நம் முன்னோர் கடன் தீர்ப்பதற்காக செய்வதாகும்.
“அமா வேதிக்” மையம் கீழ்க்கண்ட திட்டத்தை ஸ்ராத்த சேவைக்காக உங்கள் முன் வைக்கிறது.
Categories: பித்ருகார்யங்கள் திதி ஸ்ராத்தம்
Attributes:
Aavartis:
ஸ்ராத்தம் சேவைகள்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P)
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் உங்கள் புரோஹிதரை எங்கள் இடத்துக்கு அழைத்து வரலாம்
கூடுதல் பணம் செலுத்த வேண்டியது
அப்பம்/அதிரசம்,வடை,எள்ளுருண்டை தவிர வேறு பக்ஷணத்திற்கு 200 ரூபாய் கூடுதல் கட்டணம்
Leave a Reply